என்ன வளம் இல்லை புதுவை மாநிலத்தில்? ஏன் கையேந்த வேண்டும்???

Views: 310 என்ன வளம் இல்லை புதுவை மாநிலத்தில்? ஏன் கையேந்த வேண்டும்??? புதுச்சேரி ஒரு சின்ன சிறிய மாநிலம் வெறும் 490 சதுர கி. மீ. பரப்பளவு கொண்டது. மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. புதுச்சேரி நான்கு பகுதிகளை கொண்டது நல்ல நீர் வளம் மிக்க பகுதி. புதுச்சேரியில், ஐந்து ஆறுகளும், காரைக்காலில் ஏழு ஆறுகளும், ஏனாமில் இரண்டு ஆறுகளும். மாஹியில் ஒரு ஆறும் ஓடுகின்றன. இவற்றில் படுகை அணைகளை கட்டி கடல் நீரில் … Continue reading என்ன வளம் இல்லை புதுவை மாநிலத்தில்? ஏன் கையேந்த வேண்டும்???